பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Corona Cases, District wise, Discharge, Covid-19in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, CoronaDeaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, TN district, TN news, coronavirus death, coronavirus patients, patients recovery, coronavirus update, covid-19 pandemic, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 23) 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,516 பேரில் சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 156 பேருக்கும், செங்கல்பட்டில் 146 பேருக்கும், மதுரையில் 137 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news




கோவையில் நர்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
23-ஜூன்-202019:48:16 IST Report Abuse
SUDHAKAR எல்லா இடத்திலும் ஸ்வாப் செய்பவர் க்ளோவ்ஸ் மாத்துவதும் இல்லை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது இல்லை இதை யார் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பது. அதை செய்தால் CROSS INFECTION ஏற்படாமல் தவிர்க்கலாம் அது கணிசமான எண்ணிக்கை குறைய வைப்பது தினமலர் இதை எடுத்து சொல்லலாமே. நேற்றைய கட்டுரையை திரும்ப வெளியிடலாம் அல்லது சுகாதார செயலாளருக்கு தெரிய படுத்தி அதை ப்ரோடோகாலில் சேர்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X