இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லை பிரச்னையை தீர்த்து கொள்ளும்: ரஷ்யா

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
India, China, Russia, இந்தியா, சீனா, ரஷ்யா,  India-China border dispute, resolve India-China border dispute, help from outside, third party involvement, bilateral issues, peaceful resolution, boundary dispute, Russian foreign minister, Sergei Lavrov, RIC foreign ministers

மாஸ்கோ: எல்லை பிரச்னையை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்; இதில் வெளிநாட்டினர் உதவி தேவையில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீன - இந்திய வீரர்கள் மோதலை தொடர்ந்து, ரஷ்யா நடத்தும், இந்தியா - சீனா - ரஷ்யா, கலந்து கொள்ளவிருந்த ஆர்.ஐ.சி முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முதலில் இந்தியா மறுத்தது. பின்பு இதில் கலந்து கொண்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


latest tamil news


இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: இந்தியா, சீனா தங்கள் எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளும். அமைதியான முறையில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் உறுதியாக உள்ளன. இதுகுறித்து இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூன்-202006:05:01 IST Report Abuse
NicoleThomson எஸ்கிப் ஆயிட்டான் ருசியன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202003:15:14 IST Report Abuse
தல புராணம் //இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லை பிரச்னையை தீர்த்து கொள்ளும்: ரஷ்யா// இதை கேக்குறதுக்கு தான் தனி விமானத்தில் பயணமா?
Rate this:
Cancel
Aurodas - India,இந்தியா
23-ஜூன்-202023:41:16 IST Report Abuse
Aurodas அமெரிக்காவின் உதவியை நாடாதே என்று இந்தியாவிற்கு மறைமுகமாக சொல்கிறது ரஷியா. இந்த அறிவுரை சீனாவிற்கு இனிக்கும் ஆனால் இந்தியாவிற்கு உகந்ததல்ல. சீனா என் சகோதரன் என்று முன்பு இந்தியாவிற்கு உதவ மறுத்த ரஷியாவை விட சீனாவை மும்முரமாக எதிர்த்து வரும் அமேரிக்காவை நம்பலாம். மேலும் அமெரிக்காவுக்கு உலகிலுள்ள செல்வாக்கும் பலமும் ரஷியாவுக்கும் சீனாவுக்கும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X