பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சென்னையில் தான் சைபர் தாக்குதல் அதிகம்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
cyber attack, Chennai, India, K7, highest number of cyberattacks, Tamil nadu, tn news, delhi, cyberattacks in India, Bangalore, Patna, 'Cyber Threat Monitor Report, K7 Computing, சைபர் தாக்குதல், சென்னை, கே7

புதுடில்லி: இந்தியாவில் சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நகரம் சென்னை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த 'கே7' சைபர் பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம், 2020 ஜன., முதல் மார்ச் வரை சைபர் அச்சுறுத்தல் ஆய்வு ஒன்றை நடத்தில், இதில் இந்தியாவில் அதிக சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட நகரமாக, 42 சதவீதத்துடன் சென்னை முதலிடம் பிடித்தது.


latest tamil news


அதற்கடுத்த இடத்தில், தலா 38 சதவீதத்துடன் பெங்களூரு, பாட்னா நகரங்கள் இடம்பிடித்தன. தலா 35 சதவீதத்துடன் கோல்கட்டா, ஐதராபாத் நகரங்கள் மூன்றாம் இடம் பிடித்தன. குறிப்பாக மைக்ரோசாப்ட் அப்டேட்டை நிறுத்திய 'விண்டோஸ் 7' மற்றும் 'விண்டோஸ் எக்ஸ்பி' ஓஎஸ் பயன்படுத்துவோர், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனிநபர்களை பொறுத்தவரை, மால்வேர் சாப்ட்வேர்களை பயன்படுத்துவோர், போலி ஆப்கள் மற்றும் கொரோனா தொடர்பான ஆப்களை பயன்படுத்துவோர் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். பாட்னா, புவனேஸ்வர் நகரங்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202005:24:50 IST Report Abuse
K R Ramakrishnan Ramakrishnan ஆமாம் சென்னையில் தானே கட்டுமரம் குடும்பம் இருக்கிறது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202001:06:25 IST Report Abuse
தல புராணம் பலான பலான தளங்களுக்கு சென்று வாங்கி கட்டிக்கொள்கிறார்கள் போலும்..
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
23-ஜூன்-202022:48:21 IST Report Abuse
ocean kadappa india ஒரு விண்டோஸ் விலை பத்தாயிரம். அதை வாங்கி பயன்படுத்தும் போது அடுத்த புதிய விண்டோஸ் வெளி விடுகின்றனர்.. ஏற்கனவே வாங்கிய விண்டோஸ் ரத்து செய்கின்றனர். கொடுத்த பணம் பாழ். வியாபார தந்திரம்.ஒருவர் வாங்கும் விண்டோஸ் நீண்டகாலம் பயன்பாட்டல் இருக்கவேண்டும். ஒரே விண்டோஸ் ஹார்டு டிஸ்கில் பதிவாகும் சங்கதிகள் மாறாமல் அப்படியே இருக்கும். தேவை ஏற்படும்போது அவற்றை பயன்படுத்த முடியும். அடிக்கடி விண்டோஸை மாற்றினால் அவைகள் அவிழ்ந்து விடும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202003:13:10 IST Report Abuse
தல புராணம்நீ ஒரு பி.சி யை அல்லது லேப்டாப்பை "விண்டோஸ்"ன்னு சொல்றியா? இவ்வளவு புத்திசாலியா இருக்கியே நீ ஏன் இன்னும் கூகுள் அல்லது மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஆகல்லே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X