சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுடுகாடு ஆக்கிரமிப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு : பாலுார் சுடுகாடு ஆக்கிரமிப்பால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு எதிர் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை சுற்றியுள்ள வீடுகளில் மாடுகளுக்கு தீனி போட, வைக்கோல் வைத்துள்ளனர். சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது நெருப்பு பறந்து வைக்கோல் எரிந்து விபத்து ஏற்படுகிறது. இந்த வழியில் புதர்கள் அதிகளவு உள்ளது. அண்ணா கிராம ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, கிராம வரைபடத்தில் உள்ள அளவிற்கு அளவீடு செய்து சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X