கொரோனா பரவல் தெருக்கள் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தெருக்கள் மூடல்

Added : ஜூன் 23, 2020
Share

மயிலம் : மயிலம் ஒன்றியம் கொல்லியங்குணம் கிராம பகுதியில் கொரோனா தொற்று பரவல் துவங்கியதால் பாதித்த தெருக்களை ஊராட்சி சார்பில் வேலி போட்டு மூடியுள்ளனர்.

மயிலம் அருகில் உள்ள கொல்லியங்குணம் கிராமத்தில் வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பாதித்த தெருக்களை வேலி போட்டு அடைத்துள்ளனர். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராதவாறு கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.மேலும் கொல்லியங்குணம் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X