கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் அதிகரிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் அதிகரிப்பு

Added : ஜூன் 23, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் இருந்தன. தற்போது 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 படுக்கைகள் இருந்தது 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 2,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X