சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்; நடுக்கடலில் இலங்கை வீரர்கள் விரட்டியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்வரத்து இன்றி கரை திரும்பினர். ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 700 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அன்றிரவு 3 கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X