சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி டாக்டர் கைது

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 போலி டாக்டர் கைது

தேவகோட்டை; சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி. இவர் நேற்று சருகணி சமத்துவபுரம் அருகே, வாகைக்குடியைச் சேர்ந்த, ராமசாமி, 64, என்பவரின் வீட்டை சோதனை செய்தார்.விசாரணையில், ராமசாமி பிளஸ் 2 வரை படித்தவர் எனவும், 10 ஆண்டுகள் டாக்டராக மக்களுக்கு சிகிச்சையளித்து வருவதும் தெரிந்தது.ஏற்கனவே, அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் கிளினிக் நடத்தி வந்துள்ளார். அவரை, திருவேகம்புத்துார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூன்-202008:37:16 IST Report Abuse
Bhaskaran இப்போ சரியாக கமிஷன் கொடுக்கவில்லை போலிருக்கு அதனால் நடவடிக்கை
Rate this:
Cancel
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
24-ஜூன்-202008:44:50 IST Report Abuse
VIJAYAN S தனியார் கிளிக்குகள் நடத்தும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சான்றிதழை நகலெடுத்து லேமினேஷன் செய்து அந்த வட்டார சுகாதார அதிகாரியின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கிளினிக்கில் பார்வையாளர்கள் பார்க்கும்படி வைக்கவேண்டும். அந்த சான்றிதழை மேலதிகாரிகள் அவ்வப்போது சரிபார்க்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X