சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 20 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை:கொரோனா தொற்றுடன்சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம்அடைந்த 20 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

திருப்புத்துார் பள்ளிவாசல் தெரு 3 வயது சிறுவன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் 51 வயது பெண் டாக்டர்,மருத்துவ பணியாளர் 25 வயது பெண், அரசு மருத்துவமனை டாக்டர் 35 வயது ஆண்.திருப்புத்துார் பணையம்பட்டி 33 வயது ஆண், அவரது 28 வயது மனைவி, திருப்புத்துார் வேளார் தெரு 93 வயது முதியவர், ஆலம்பட்டி 65 வயது ஆண், அவரது 61 வயது மனைவி, நாட்டரசன்கோட்டை 2 வது வார்டு 54 வயது ஆண், அவரது 49 வயது மனைவி, 23 வயது மகள், 21 வயது மகன், 16 வயது மகன்.சிவகங்கை போஸ் ரோடு 27 வயது பெண், திருப்புத்துார் மின்னல்குடிபட்டி 51 வயது பெண், மானாமதுரை கன்னார்தெரு 55 வயது ஆண் என 20 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X