சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை குழந்தைகளிடம் சில்மிஷம்: போக்சோவில் இளைஞர் கைது

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

அவிநாசி:இரட்டை குழந்தைகளிடம் சில்மிஷம் செய்த நபர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்பிரகாஷ், 30. இவர், ஆறு வயதுள்ள இரட்டை பெண் குழந்தைகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.குழந்தைகளின் பெற்றோர், 'சைல்டு லைன்' மூலம் புகார் செய்தனர். இந்த விஷயம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால், கழுத்தை அறுத்து விடுவதாக பிரகாஷ் மிரட்டி உள்ளதாகவும், போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகாரை விசாரித்த, அவிநாசி மகளிர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி 'போக்சோ'வில் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X