அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

Added : ஜூன் 23, 2020
Share
Advertisement

திருப்பூர், கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு - தாராபுரம் ரோடு, புளியமர சந்திப்பு ஸ்டாப்பில், ரோட்டோர கடைகளால் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.-டி.சேவியர், கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு.குடிநீர் வசதி இல்லைதிருப்பூர், காமராஜ் ரோடு, புதிய பாலம் ரவுண்டானா பகுதியில், குடிநீர் வசதி இல்லாததால், தற்காலிக பஸ் நிற்குமிடங்களில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.-ஆர்.கிருஷ்ணகுமார், காமராஜர் ரோடு.பயணிகள் அவதிதிருப்பூர், ஹார்வி ரோடு - பிரிட்ஜ்வே காலனி இடையே தரைப்பாலம் கட்டுமானப்பணி நிறைவு பெற்றும், பாலம் திறக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.-எல்.சோமசுந்தரம், லட்சுமி நகர்.தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் முதல், திருப்பதி கோவில் கேட் வரை, தெருவிளக்கு ஒளிராததால், இரவில் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.-எம்.ஜான்சன்,கே.பி.என்., காலனி.பொது குழாய் அவசியம்திருப்பூர், பல்லடம் ரோடு, ெஷரீப் காலனி, நேதாஜி நகர் பகுதியில், பொது குடிநீர் குழாய் இல்லாததால், மக்கள், தண்ணீருக்காக தினமும், 2 கி.மீ., சென்று, தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.-எஸ்.சந்தோஷ்பிரபு, பல்லடம் ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X