பொது செய்தி

தமிழ்நாடு

ஆக் ஷன் ரிப்போர்ட்: தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டதுமாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட, இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு, கிரீன் லேண்ட் நகரில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் இப்பகுதியில், ஆய்வு மேற்கொண்டு, குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்; தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.- ஆதித்யா, இடையர்பாளையம்.

மின் கம்பத்தை மாத்தியாச்சுவெள்ளலுார், மகாலிங்கபுரம், கம்யூனிட்டி ஹால் ரோட்டில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது, குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரிய ஊழியர்கள், சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புது கம்பம் அமைத்துள்ளனர்.- ஆனந்தன், மகாலிங்கபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X