ஏழு வீடுகள் தனிமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு வீடுகள் 'தனிமை'

Added : ஜூன் 24, 2020
Share

போத்தனூர்:போத்தனூர் சுற்றுப்பகுதிகளில் வெளியிடங்களிலிருந்து, வந்தவர்களின் ஏழு வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.போத்தனூர், பி அண்டு டி காலனியில் டில்லி, சென்னையிலிருந்து வந்தவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.மேட்டுத்தோட்டத்தில் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள், அன்பு நகரில் துபாயிலிருந்து வந்தவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.கணேசபுரம் விட்டல் நகர் உட்பட, மூன்று இடங்களில் வெளியே இருந்து வந்தவர்களின் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X