பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 141 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் 141 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,503 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 22 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.



latest tamil news



இன்று மட்டும் மாநிலத்தில் 60 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news



புதிதாக பாலக்காடில் 27 பேருக்கும், ஆலப்புழாவில் 19 பேருக்கும், திருச்சூரில் 19 பேருக்கும், எர்ணாகுளத்தில் 13 பேருக்கும், மலப்புரத்தில் 11 பேருக்கும், கோட்டயத்தில் 8 பேருக்கும், கண்ணூரில் 6 பேருக்கும், கொரோனா தொற்று உறுதியானதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
24-ஜூன்-202009:46:11 IST Report Abuse
Balasubramanian Ramanathan முல்லை பெரியாறு அணை விவகாரமோ, மருத்துவ கழிவு கொண்டால் விவகாரமோ, கொரானாவோ நாங்க ஏடாடன் ஸைடுதான்.இதுதான்எங்க தமிழ்நாடு தலபுராணம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202007:22:29 IST Report Abuse
தல புராணம் கம்மியா இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X