பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு வினியோகம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 ஆதரவற்றோருக்கு  உணவு வினியோகம்

அன்னூர்;ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணி, அன்னூரில் நேற்று மீண்டும் துவங்கியது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்னூர் பகுதியில், கடந்த, மார்ச் 26 முதல், உணவு வழங்கும் பணியை, ஜனசேவா அமைப்பு செய்தது. மே 7ம் தேதி வரை, 20 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், உணவு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.மீண்டும் நேற்று, அன்னூரில் கோவில், வார சந்தை திடல், குளக்கரையில் உள்ள ஆதரவற்றோருக்கு, உணவு வழங்கும் பணி, ஜன சேவா சார்பில் துவங்கியது.' இப்பணியில், உதவ விரும்புவோர், 63692 15485 எனும் எண்ணுக்கு, தொடர்பு கொள்ளலாம்' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X