சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இன்றி நுழைந்த -53 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்திலுள்ள, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில், இ-பாஸ் இல்லாமல் நுழையும், வாகனங்களை பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 22ம் தேதி, 25 வாகனங்கள், 22 ம் தேதி, 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று, தெக்கலூர், கஞ்சபள்ளி, வாளையார், காங்கேயம்பாளையம், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த, 19 கார், 16 பைக்குகள், விதிமுறைமீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 18 கார் உள்பட, 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X