சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர் சுற்றியவர்கள் மீது வழக்கு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 ஊர் சுற்றியவர்கள் மீது வழக்கு

மூணாறு:கேரளா, மூணாறில் தற்போது கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்கள் அலட்சியமாக உள்ளனர்.

அந்நோய் பரவ அதிக வாய்ப்புள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல் படுத்துவதற்கு தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், வருவாய்த்துறை, போலீசார், ஊராட்சியினர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவினர் நேற்று முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள், வீணாக சுற்றித்திரிந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இப்பணி தினமும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X