போக்குவரத்து நெரிசல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம்வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுவதால்,போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எஸ்.மதிவானன்,உடுமலை.தடுமாறும் வாகனங்கள்உடுமலை, ராமசாமி நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் வாகன ஓட்டிகள்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.ஆர்.சவுந்தரராஜன்,உடுமலை.நோய் அபாயம்உடுமலை, எஸ்.என்.ஆர்.,குடியிருப்பு பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதால், நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எம்.செந்தில்,உடுமலை.வங்கிகள் கவனத்துக்கு!கிணத்துக்கடவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில்,10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு வாங்க மறுக்கின்றனர். வங்கி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.எஸ். சீனிவாசன்,கிணத்துக்கடவு.குப்பை குவிப்புகோட்டூர் அங்கலக்குறிச்சி அருகே, ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டு, அகற்றப்படாமல் உள்ளது. துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. தடுக்க ஊராட்சி நிர்வாகம் குப்பை அகற்ற வேண்டும்.ஆ.அங்குராஜ்,அங்கலக்குறிச்சி.தடுப்புச்சுவர் கட்டணும்வால்பாறை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பாதுகாப்பு கருதி, பள்ளியை சுற்றிலும்தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.வே.சரண்,வால்பாறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X