சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி தற்கொலை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஆனைமலை:கோட்டூர் அடுத்த பெத்தநாயக்கனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாசாணி, 40. இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன், குடிபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால், கோபமடைந்த மனைவி சித்ரா, 38, தனது இரு மகள்களுடன், தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.இதனால், மனவிரக்தியில் இருந்த மாசாணி, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X