பொது செய்தி

இந்தியா

தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்தியா முடிவு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: பாக்.,ல் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த ஒரு வாரத்திற்குள் 50 சதவீதம் அளவிற்கு குறைக்க இந்தியா முடி வு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாிகள் உளவுபார்த்ததாக கூறி நாட்டைவிட்டு வெளியேறும் படி இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரிகளை கடத்தி சித்ரவதை செய்தது. தொடர்ந்து இந்தியாவின் கட்டளையால் பாக். , இந்திய தூதரக அதிகாரிகளை விடுவித்தது.


latest tamil news


இதனிடையே இந்திய அரசு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த ஒருவாரத்திற்குள் பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளது. அதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஊழியர்களையும் 50 சதவீதம் அளவிற்கு குறைத்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202011:39:03 IST Report Abuse
தமிழ் கிறுக்கன் தூதரகம் வேணாம்.....இழுத்து மூடுங்கயா முதல்ல...
Rate this:
Cancel
24-ஜூன்-202009:32:35 IST Report Abuse
சூரியா ஒட்டு மொத்தமாக மூடினால் மிக நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X