சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தீக்குளித்து சாவு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கிள்ளை : கிள்ளை கூழையார் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 28; இருவருக்கும், திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால், மனமுடைந்த சுமதி, கடந்த 17ம் தேதி வீட்டிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுமதி இறந்தார்.கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X