சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் வங்கி மூடல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வடலுார் : கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் சென்றதால் வடலுாரில் தனியார் வங்கி மூடப்பட்டது.

வடலூர்-நெய்வேலி பிரதான சாலையில் பிரபல தனியார் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக்கு, கடந்த, 18ம் தேதி சென்ற ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று காலை தனியார் வங்கி ஊழியர்களிடம் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரித்து, வங்கி கிளை மூடப்படடு, வளாகம் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.இதே போல் வடலுார் நான்கு முனை சந்திப்பு அருகிலுள்ள ஒரு மருந்தகம், எலும்பு முறிவு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு வெவ்வேறு நபர்கள் சென்றதால், மூடப்பட்டு துாய்மை பணிகள் நடந்தன.மேலும் நேற்று குறிஞ்சிப்பாடி முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X