சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மூவருக்கு கொரோனா

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் மசூதி தெருவைச் சேர்ந்த 27 வயது வாலிபர் கடந்த 18ம் தேதி மேல்மருவத்தூரில் இருந்து வந்தார்.

இவர் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 20ம் தேதி பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.இதே போல் திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து ஸ்ரீபுத்துார் வந்த ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேருக்கு கடந்த 20ம தேதி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 வயது குழந்தை, அவரது 27 வயது தாய் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மூன்று பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்களது குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X