சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

செஞ்சி : மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் இறந்தார்.

செஞ்சி அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி மகன் சூரியபிரகாஷ் 13. இவர் நேற்று பகல் 12.30 மணியளவில் வீட்டு மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றார். அப்போது கால் இடறி மாடியில் இருந்து கீழே மதில் சுவரின் மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்தவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சூரிய பிரகாஷ் இறந்தார்.அனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X