சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களில் அதிக பயணிகள் கொரோனா தொற்று அபாயம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம் : ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மந்தாரக்குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் பல கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்கள் ஆட்டோக்களில் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ஒரு ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். முககவசம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதனை யாரும் முழுமையாக கடைபிடிப்பது இல்லை.முககவசம் அணியாமல் அதிக பயணிகளுடன் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே விதியை மீறி, ஆட்டோக்கள் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X