பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், மாவட்ட தமிழ்நாடு ஓவியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செயலர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் சந்தா வசூலித்தல், அடையாள அட்டை வழங்குதல்,. நல வாரியத்தில் பதிவு செய்தல், நலிவடைந்த ஓவியர்களுக்கு உதவுதல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர தலைவர் தர்மராஜ், மாவட்ட துணைச் செயலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X