பூமி மீது விழுந்த நிலவின் நிழல்: கிரஹணத்தின் மற்றொரு காட்சி!

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
NASA, ECLIPSE, SOLAR ECLIPSE, சந்திரன், பூமி, நிழல், நாசா, படம்

வாஷிங்டன்; சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த சூரிய கிரஹணத்தின்போது, பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை, விண்வெளி வீரர் ஒருவர், படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரிய கிரஹணம்ஏற்படுகிறது.கடந்த, 21ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசேஷ கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கியிலும் கண்டு ரசித்தனர்.பூமியிலிருந்து, சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.


latest tamil newsஅதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது தென்பட்டது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர் படம் பிடித்து, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக விளக்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
24-ஜூன்-202014:14:32 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அந்த ஆயா பாட்டீ வடவச்சி நரி தூக்கீ பொச்சிதில்ல அந்த ஆயா கானம்? பொய் சொல்ல்லிறாங்க
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-ஜூன்-202012:43:48 IST Report Abuse
Sridhar எவ்வளவு நாளைக்குத்தான் இந்த மாதிரி கிராபிக்ஸ் படங்களை போட்டு ஏமாற்றுவார்கள்? எதோ மேகத்தின் நிழலை சந்திரனின் நிழல் போல் சித்தரிக்கும் அளவுக்கு மக்களை மடையர்கள் என நினைத்துவிட்டார்களா? இதுவரை எவ்வளவு விண்கலங்கள் விட்டிருக்கிறார்கள், அவற்றிலிருந்து ஏதாவது ஒருமுறை, ஒரு முறை பூமியை முழுவதாக காமித்திருக்கிறார்களா? உண்மையில் பூமி சரியான உருண்டை வடிவமே இல்லை என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? ஆனாலும் இவர்கள் காண்பிக்கும் படங்களில் எதோ பூமி உருண்டை போல அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பிப்பார்கள். ஹ்ம்ம்... இந்த வியாபாரத்தின் நுட்பம் நமக்கு புரியவில்லை
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202013:11:46 IST Report Abuse
தல புராணம்உலக உருண்டையின் அளவு அத்தனை பெரிது. மலையடிவாரத்தில் நின்று மலை முழுவதையும் பார்க்க முடியுமா? வெகுதூரம் தொலைவிற்கு செல்ல வேண்டுமல்லவா. அது போன்ற எளிய சமாச்சாரம் இது. உன் மூளைக்கு எட்டும் தூரத்திற்கு கொண்டு வருகிறேன் இதோ. பூமியை சுற்றும் இந்த சர்வதேச விண்வெளிக்கலம் (ISS) பூமியில் இருந்து 408 km உயரத்தில் நிலை கொண்டுள்ளது. பூமி உருண்டையின் விட்டம் (Diameter) 12,742 km என்ற அந்த அளவுடன் ஒப்பிடும் போது, ஒரு கூடைப்பந்தை (கிட்டத்தட்ட 30 இஞ்சு), ஒரு அங்குல தூரத்தை விட குறைவான தொலைவில் இருந்து ஒரு காமெராவில் படம் எடுப்பது போன்று ஆகும்....
Rate this:
24-ஜூன்-202015:29:51 IST Report Abuse
காத்து கருப்புஅது தட்டையா இருந்தா என்ன உருண்டையா இருந்தா என்ன? எப்படி இருந்தாலும் உன்னால சாப்பிட முடியாது....
Rate this:
24-ஜூன்-202015:33:03 IST Report Abuse
பில்லி சூனியம்அது தட்டையோ இல்ல உருண்டையோ கொரோனா உன்னை மொட்டை ஆக்காம பார்த்துக் கொள்...
Rate this:
Cancel
24-ஜூன்-202011:44:46 IST Report Abuse
கோமட்டி மண்டையன் இதை எப்புடி அனுப்பினார் whatsapp மூலமாக வா?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூன்-202013:16:31 IST Report Abuse
தல புராணம்How Does NASA Communicate With Spacecraft? The Short Answer: Spacecraft send information and pictures back to Earth using the Deep Space Network (DSN), a collection of big radio antennas. The antennas also receive details about where the spacecraft are and how they are doing. NASA also uses the DSN to send lists of instructions to the spacecraft....
Rate this:
manickam jayaprakkash - Coimbatore,இந்தியா
24-ஜூன்-202014:41:33 IST Report Abuse
manickam jayaprakkashNice explanation.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X