பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Soldier Palani, Ladakh border, Tamil Nadu Governor Banwarilal Purohit, Galwan Valley, india china, ராணுவ வீரர், பழனி, வீரமரணம், கவர்னர், உதவி

சென்னை: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தன் விருப்புரிமை நிதியிலிருந்து, தமிழக கவர்னர், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

சீன ராணுவத்தினர் உடனான மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு, இரங்கல் தெரிவித்த, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் விருப்புரிமை நிதியிலிருந்து, பழனி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.


latest tamil news


கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி, மேஜர் அஜய் ரத்தோர், நேற்று ராமநாநபுரம் மாவட்டத்தில் உள்ள, பழனி வீட்டிற்கு சென்றார். பழனியின் மனைவி வானதிதேவியிடம், 20 லட்சம் ரூபாய்க்கான, காசோலையை வழங்கினார்.


latest tamil news


'வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தமிழக மக்கள் உதவ வேண்டும். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என, கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202016:58:28 IST Report Abuse
Ravi திரு பழனி அவர்களின் மனைவி வங்கி என்னை கொடுத்தால் என்னைப்போன்ற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உதவி செய்யலாம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202014:42:34 IST Report Abuse
Rasheel வேலையின் போது இறக்கும் காவல் ராணுவம் போன்றவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய இன்சூரன்ஸ் பாலிசி ஒன்று, இரண்டு கோடி ரூபாய் இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் இல்லை. அரசாங்கத்தில் இது போன்ற கொள்கை உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. சாதி பலம் மத பலம் போன்றவற்றால் இழப்பீடு தொகை நிர்ணயிக்க படுவதாக தோன்றுகிறது. ஒரு ராணுவ வீரர் காஷ்மீரில் இறந்தால் ஒரு கோடி, லடாக்கில் இறந்தால் இருபது லக்ஷம். என்ன பாகுபாடு?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜூன்-202012:10:03 IST Report Abuse
sankaseshan தமிழகத்தில் உள்ள தேச துரோக காட்சிகள் ஒருபைசா கொடுக்க மாட்டாங்கள் அவர்களுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க தெரியும் .
Rate this:
24-ஜூன்-202014:39:05 IST Report Abuse
நக்கல்தேசவிரோத கும்பல் நம்ம நாட்டு வீரர்கள் வீரமரணம் அடைந்ததை கொண்டாடி இருப்பார்கள்... அதுக்குத்தான் அவர்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தீயமுக போன்ற கட்சிகள் அவர்களுக்கு எலும்பு துண்டு போடுகிறது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X