பொது செய்தி

தமிழ்நாடு

1.14 லட்சம் டன் எண்ணெய்; சென்னை துறைமுகம் சாதனை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை: சென்னை துறைமுகத்தில், ஒரே நாளில், 1.14 லட்சம் டன் கச்சா எண்ணெய் கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் வெளியிட்ட அறிக்கை:சென்னை துறைமுகத்தில், 21ம் தேதி ஒரே நாளில், 1.14 லட்சம் டன் கச்சா எண்ணெய் கையாளப்பட்டுள்ளது. ஈராக்கின், பாஸ்ரா துறைமுகத்தில் இருந்து, 1.32 லட்சம் டன் ஏற்றிக் கொண்டு துறைமுகம் வந்த எம்.டி., மவுண்ட் பியூஜி எண்ணெய் கப்பலில் இருந்து, மணலியில் உள்ள சி.பி.சி.எல்., எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, 42 விட்டம் கொண்ட குழாய் வழியாக, 1.14 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்தாண்டு, 1.13 லட்சம் டன் எண்ணெய் கையாண்டதே சாதனையாகும்.திறம்பட பணியாற்றியவர்களுக்கு, துறைமுகம் தலைவர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X