இந்தியா

லோடுமேனை தாக்கியவருக்கு வலை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : லோடுமேனை தாக்கிய வரை போலீசார் தேடி வருகின்றனர்.

உழவர்கரை நண்பர்கள் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36. லோடுமேன். இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த ரெட்டியார்பாளையம் புதுநகர் சூசைராஜ் (எ) முட்டை சூசை மற்றும் அவரது நண்பர்கள், ராஜேஷிடம், கொலை செய்யப்பட்ட ரவுடி தெஸ்தான் பற்றி பேசுகிறீர்களா என கேட்டு தாக்கினர்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சூசைராஜை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X