இந்தியா

நாளைய மின்தடை:

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரைவில்லியனுார் துணை மின் நிலையம்: ஜி.என். பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி நகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரைபேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை, புது நகர், ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர்.வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர், எஸ். எஸ் நகர், பெரியபேட், உத்திரவாகினிபேட், புதுப்பேட், லுார்து நகர், கணுவாப்பேட், ஒதியம்பட்டு, வி.மணவெளி, பாலாஜி நகர், கே.வி. நகர், தண்டுகரை, காமராஜர் நகர், மணிமேகலை நகர்.சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், வில்லியனூர், பத்மினி நகர், திருக்காமேஷ்வரர் நகர், வசந்தம் நகர், மூர்த்தி நகர், பாண்டியன் நகர், சேந்தநத்தம், கோட்டைமேடு, ஆரியப்பாளையம், கண்ணகி நகர், சாமியார்தோப்பு, பாரதி நகர், சிவகணபதி நகர், கிருஷ்ணா நகர், பெருமாள்புரம், நாதன் நகர்.காலை 10:30 முதல் பகல் 2:00 மணி வரைகுருமாம்பேட் மின்பாதை: குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், ஐய்யங்குட்டிபாளையம், கோபாலன்கடை ரோடு,கல்மேடுபேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சி தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநல்லுார், சேரன் நகர், வழுதாவூர் ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X