பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜூன் 24) விலை: பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.77.17

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: தமிழகத்தில், தொடர்ந்து, 16 நாட்களாக அதிகரித்து வந்த பெட்ரோல் விலை, இன்று(ஜூன் 24) உயர்த்தப்படவில்லை

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், இம்மாதம், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது.அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், 40 காசுகள் முதல், 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டு வந்தது.


latest tamil news


நேற்று லிட்டர் பெட்ரோல், 83.04 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல், 76.77 ரூபாயாக இருந்தது. இன்று, பெட்ரோல் விலை உயர்த்தப்படாத நிலையில், டீசல் விலை மட்டும், 40 காசுகள் உயர்ந்து, 77.17 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, 16 நாட்களுக்கு பின், பெட்ரோல் விலையில் மாறுதல் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
24-ஜூன்-202014:05:50 IST Report Abuse
J.Isaac வந்தே மாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X