பலரின் இறப்புக்கு சீனாவே காரணம்| Dinamalar

பலரின் இறப்புக்கு சீனாவே காரணம்

Added : ஜூன் 24, 2020
Share
பலரின் இறப்புக்கு சீனாவே காரணம்


வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால், 4.56 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் என்பதில், அமெரிக்க அதிபர்டிரம்ப் உறுதியாக உள்ளார். அவர், தேர்தல் பிரசாரத்தில், கொரோனாவை பரப்பிய சீனாவை, 'குங் ப்ளு' என, கூறினார். அதை, சீனா மறுத்துள்ளது. இருந்த போதிலும், தான் பேசியது குறித்து, டிரம்ப் வருத்தப்படவில்லை.அவர், கொரோனா பலிக்கு சீனாவே காரணம் என்பதில் உறுதியாக உள்ளார் என, டிரம்பின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு துறைச் செயலர், கெய்லெக் மெக்கினனி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X