பொது செய்தி

தமிழ்நாடு

சிலையை அகற்ற எம்.பி., எதிர்ப்பு

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம்: சேலம் எம்.பி., பார்த்திபன் தலைமையில், காங்., - ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சியினர், நேற்று, கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர். பின், எம்.பி., கூறியதாவது: சேலம், தொங்கும் பூங்கா அருகே, மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு, அம்பேத்கர் சிலை அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. சிலையை அகற்றாமல், சாலைப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அதே பகுதியில், புதிதாக இடம் ஒதுக்கி, சிலையை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
24-ஜூன்-202013:33:39 IST Report Abuse
SENTHIL NATHAN யப்பா எதுல எல்லாம் இவனுங்க அரசியல் செய்யரானுங்க ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X