பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Royapuram, Royapuram coronavirus cases, chennai coronavirus, covid 19, tamil nadu coronavirus, சென்னை, ராயபுரம்,  கொரோனா,  பாதிப்பு, மாநகராட்சி, அபராதம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று (ஜூன் 23) மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியானதால்,அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேருக்கும், குறைவாக மணலி மண்டலத்தில் 669 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


பாதிப்பு விவரம்


latest tamil news




அபராதம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.14.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியவர்களிடம் இருந்து 5,26,426 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7,14,850 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 6,57,112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202016:47:33 IST Report Abuse
rasheed 6607 காரோண நென்சம் துடிக்கிறது எப்படி காப்பாற்றுவதற்கு வழி சொல்லுங்க அவரே நம் உயிர் ராய புரம் கடுமையான நடவடிக்கை இல்லை என்றால் தனியார் வாசம் பொறுப்பு கொடுங்கள் யாரோ ஒருவர் சரி செய்தா சரி கடவுள் காப்பாற்றுவதற்கு
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
24-ஜூன்-202012:54:28 IST Report Abuse
K.ANBARASAN தீயா வேலை செய்யுது கொரோனா
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
24-ஜூன்-202012:11:13 IST Report Abuse
Srinivas ராயபுரத்தில் இருந்து அறிக்கை விடுவாரே...ஒருத்தர்..அவரை காணோமே? அந்தப்பக்கமாக வா...என்று கொரோனாவை கூப்பிடாலாவது மக்கள் இறப்பது குறையும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X