சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுடன் 2வது மனைவி மாயம்: பு.புளியம்பட்டி கணவர் அதிர்ச்சி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, மனைவி மற்றும் மகள் மாயமாகி விட்டதாக, கணவர் போலீசில் புகார் தந்துள்ளார். புன்செய்புளியம்பட்டியை அடுத்த, அலங்காரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 43; அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இரண்டு மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி கவுரி, 28; அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்கிறார். கடந்த, 19ல், எட்டு வயது மகளுடன் வேலைக்கு சென்ற கவுரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புன்செய்புளியம்பட்டி போலீசில், சாமிநாதன் நேற்று புகார் செய்தார். தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X