ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை சேர்க்க ரஷ்யா அழைப்பு: சீனா அதிர்ச்சி

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
india, russia, china, UN, UN security council, இந்தியா, ரஷ்யா, சீனா, வெளியுறவு அமைச்சர், ஐநா, ஐக்கிய நாடுகள்

மாஸ்கோ : ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு சபையில், நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் வர வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யாவும் ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையில் வலிமைவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 193 ஓட்டுகளில் , 184 ஓட்டுகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. நிரந்தரமில்லாத உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
29-ஜூன்-202007:24:41 IST Report Abuse
CSCSCS நிரந்திரமில்லாத உறுப்பினர் நாடுகளுக்கும் "veto" உரிமை இருந்தால் தான் மதிப்பு
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூன்-202019:55:44 IST Report Abuse
NicoleThomson என்னவோ போங்க ஒரு வைரஸை உருவாக்கி பலநாடுகளை நாறடித்து கொண்டிருக்கும் ஒருவனை கண்டிக்க கூட முடியாத ஐநா விற்கு எதற்கு இவ்ளோ பில்டப்பு ?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஜூன்-202018:16:04 IST Report Abuse
S. Narayanan கொரோனா இழப்பில் உலகமே சீனாவின் மேல் படு காட்டமாக இருக்கிறது. அதனால் சீனா அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் இறைவனின் தீர்ப்பு. இனி சீனா தப்ப முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X