பொது செய்தி

தமிழ்நாடு

ஹோமியோபதி மருத்துவம்: அரசு கல்லூரியில் வலையரங்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில், 'மாற்று மருத்துவம் ஹோமியோபதி' என்ற தலைப்பில், வலையரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். இதில், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ?ஹாமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளும், 'ஆயுஷ்' என, இந்திய அரசால் அடையாளப்படுத்தப்படுகிறது. இவற்றை, ஆங்கில மருத்துவத்திற்கான மாற்று மருத்துவம், பாரம்பரிய மருத்துவ கோட்பாடுகள் குறித்து பேசப்பட்டது. ?ஹாமியோபதி மருத்துவத்தை அறிமுகப்படுத்தியும், கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30-சி எனும் மருந்தும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார். பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X