பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு அபராதம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ஒட்டமெத்தை, நான்கு சாலை சந்திப்பு, சந்தைப்பேட்டை மற்றும் பல இடங்களில் நகராட்சி கமிஷனர் இளவரசன் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கை மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், முகக்கவசம் இல்லாமல் சென்றால் ஏற்படும் தீமைகள் குறித்து, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X