பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணை வந்த காவிரி தண்ணீர் டெல்டாவிற்கு திறப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மாயனூர் கதவணைக்கு வந்த காவிரி நீர், மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணையில், 1.5 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளளவு கொண்டது. 1 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவணைக்கு, 9,235 கன அடிநீர் வருகிறது. வரும் தண்ணீர் அப்படியே மதகுகள் வழியாக, காவிரி ஆற்றில் டெல்டாவிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் நெல், வாழை, வெற்றிலை பயிர்களுக்கு கிடைத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X