சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை தானே வாழ்க்கை: ஊட்டியில் இரண்டாவது சீசனுக்கு தயாராகும் தொழிலாளர்கள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
நம்பிக்கை தானே வாழ்க்கை: ஊட்டியில் இரண்டாவது சீசனுக்கு தயாராகும் தொழிலாளர்கள்


ஊட்டி: கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக மலர் தொட்டிகளில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா ஸ்தலங்கள் மூடப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடப்பாண்டு மே மாதம் கோடை சீசன் ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான ஆயத்த பணி துவக்கப்பட்டு, முதற்கட்டமாக தொட்டிகளில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X