சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மான் இறைச்சியை சாப்பிட்டவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
மான் இறைச்சியை சாப்பிட்டவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம் போஸ்பாரா அருகே, இறந்த, புள்ளி மானின் இறைச்சியை சமைத்து, உட்கொண்டது தொடர்பாக, முதுமலை முதுகுழியை சேர்ந்த ராஜன், 38, ராஜ்குமார், 30, சீனிவாசன், 31, நாராயணன், 40, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X