பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்தி நடிகர் உயிரிழந்த சோகம்; கோவையில் ரசிகர் தற்கொலை

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை: ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சோகம் தாங்காத அவரது ரசிகர், கோவையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதிதாஸ், 20; கூலித் தொழிலாளி. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததால் கடும்

கோவை: ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சோகம் தாங்காத அவரது ரசிகர், கோவையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



latest tamil news



கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணபதிதாஸ், 20; கூலித் தொழிலாளி. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ததால் கடும் விரக்தியில் காணப்பட்டார். இந்நிலையில் இன்று மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற தாளிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணபதிதாஸ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


latest tamil news



இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கணபதி தாஸ் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், 'நான் சுஷாந்த் பாயிடம் செல்கிறேன்' என்று ஹிந்தியில் எழுதியிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25-ஜூன்-202017:07:44 IST Report Abuse
Loganathaiyyan அதன் அர்த்தம் சுஷாந்த்தினால் அல்லவே அல்ல அவன் சென்ற அந்த மேலுலகத்திற்கு எனது வாழ்வின் இடைவெளிகள் என்னை தற்கொலை செய்து கொள்ள வைத்தது என்பது தான் இதன் உண்மையான அர்த்தம்
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் தற்கொலை பண்ணுவோர்களக்கு ஒரு வேண்டுகோள் இனி இப்படி ஒரு முடிவு நீங்கள் எடுக்குமாயின் தயவு செய்து சுடலை முடித்து விட்டு நீங்கள் செய்து கொள்ளுங்கள். இந்த உலகமே உங்களை கொண்டாடும்
Rate this:
Cancel
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
24-ஜூன்-202020:38:35 IST Report Abuse
Ku Su பைத்தியக்காரன், அவனடா உன் குடும்பத்துக்கு சோறு போட போகுறான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X