சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் கொரோனாவுக்கு முதல் பலி; ஆம்புலன்ஸ் உதவியாளர் உயிரிழப்பு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Tiruppur, corona virus, first dead, திருப்பூர்

திருப்பூர்: திருப்பூரில் 22 வயதான '108' ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலியாக பதிவானது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம், 108 ஆம்புலன்ஸில், உதவியாளராக வேலை பார்த்து வந்த, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து


latest tamil news


இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 18ம் தேதி, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார சிகிச்சையிலிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திருப்பூர் மாவட்டத்தில் முதல் பலியாக பதிவானது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhav - Chennai,இந்தியா
25-ஜூன்-202008:36:16 IST Report Abuse
Madhav அரசு அறிவித்த ஐம்பது இலட்சம் கொடுக்கப் பட வேண்டும். கோவிட் போரில் இறந்த களப்போராளி, போர் வீரனுக்கு ஆழ்ந்த இரங்கல்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-ஜூன்-202022:23:00 IST Report Abuse
தமிழ் மைந்தன் கதை அருமையாக உள்ளது........திருப்பூர் மற்றும் கோவையில் உண்மை நிலவரம் .........சென்னையை ஒரே நாளில் முந்தும் சக்தி உள்ளது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X