பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
puducherry, corona crisis, positive cases, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in puducherry, புதுச்சேரி, கொரோனா, தொற்று, 59 பேர், உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மொத்த உயிரிழப்பு இதுவரை 9 ஆக உள்ளது.


latest tamil news



புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ச அளவாக 59 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பாதிப்பு அடைந்தவர்களில் 176 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
25-ஜூன்-202010:03:06 IST Report Abuse
Balasubramanian Ramanathan எந்த ஊராக இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. பாவம் கூடங்குளம் நாராயணசாமி மை குற்றம் சொல்லாதீர்கள்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-ஜூன்-202008:52:42 IST Report Abuse
ocean kadappa india நாராயணசாமி மது கடைகளை மூடாமல் அங்கு என்ன பண்ணிகிட்டிருக்கே. உன் ஊரில் இருந்து பொம்பளைங்க காரில் மது பாட்டில்களை சென்னைக்கு கடத்தி வருவதை நீ கவனிக்கலையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X