பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் 'சூப்பர் ருசி பாலகம்' ஸ்ரீ பாரதி மில்க் ஏஜென்சி திறப்பு விழா

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், சூப்பர் ருசி பாலகம் திறப்பு விழா நடந்தது.

விருத்தாசலத்தில் வின்னர் டெய்ரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவராக, ஸ்ரீ பாரதி மில்க் ஏஜென்சி, கடைவீதி, கச்சேரி சந்து பகுதியில் திறக்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.சூப்பர் ருசி பால் விற்பனை நிலையத்தில், ஸ்டான்டர்டு பால், புல் கிரீம் பால், கெட்டி தயிர், மோர், நெய், பனீர் ஆகியவை, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சூப்பர் ருசி பால் விற்பனை நிலையத்தில், நேற்று (24ம் தேதி) முதல், வரும் 30ம் தேதி வரை, 500 மி.லி., பால் வாங்கினால் 5 ரூபாய் பிஸ்கட், 200 மி.லி., பால் வாங்கினால் ரூ.2 மதிப்புள்ள காபி துாள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், டீ, காபி கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஆர்டரின் பேரில், குறித்த நேரத்தில் சலுகை விலையில், இலவச டோர் டெலிவரி செய்யப்படும். சுப நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக பால் தேவைப்படுவோர், 97504-74331 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X