ஒரு மாதத்தில் முதல் உயிரிழப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement



மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில், வைரசால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது. இதையடுத்து, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 103 ஆக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7,500ஐ கடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X