கட்டவிழ்த்து விட்டுள்ளது

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கட்டவிழ்த்து விட்டுள்ளது

மத்தியில் ஆளும் மோடி அரசு, கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல், -டீசல் விலை உயர்வையும், கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், கொரோனா பாதிப்பு மட்டும் தினமும் உயரவில்லை. பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இது பற்றி, பிரதமர், மோடிக்கு எந்த கவலையும் இல்லை.

ராகுல், எம்.பி., காங்கிரஸ்

சமமாகிவிட முடியாது

ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும், தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது. நம்முடைய ராணுவத்துக்கு, தேசமே ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்கிறது. ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டும், இதுதான் நேரம். மக்களால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அந்த ஒரு குடும்பம், முழுமையான எதிர்க்கட்சிக்கு சமமாகிவிட முடியாது.

ஜே.பி.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,

ரத்து செய்ய வேண்டும்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மையங்களுக்கு சென்று, பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவை கேட்டுக் கொள்கிறேன்

.மணிஸ் சிசோடியா, டில்லி துணை முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
25-ஜூன்-202013:51:23 IST Report Abuse
Shaikh Miyakkhan மண்டல் கமிசன் படி பிற்பட்ட வகுப்பினரின் 60 சதவீத இட ஓதுக்கிடு மற்றும் தனது பிரதமர் பதவியே போனாலும் இறையாண்மையை காக்க பாபரி மஜீத் சங்கபரிவரால் இடிக்கவிடாமல் கட்டிக்காத்த மாவீரன் பிறந்த தினம் விண்ணுலகத்தை விட்டு மண்ணுலம் சென்றாலும் உங்கள் புகழ் மறக்காது. இன்று நாடு படும் இடங்களில் உங்கள் பூத உடல் அழிந்தாலும் உங்கள் புகழ் உடல் அழியாது .வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
25-ஜூன்-202008:39:31 IST Report Abuse
Srinivasan Rangarajan இவரை யாராவது கட்டி போட்டு வையுங்களேன் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X