பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி கட்டடம் தேவை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கம்மாபுரம் : கோட்டகம் அங்கன்வாடி மையத்திற்கு கட்டட வசதியின்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

கோட்டகம் அங்கன்வாடி மையத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குகின்றனர். பழைய கட்டடம் பழுதடைந்ததால், மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இங்கு, போதிய வசதியின்றி அவதிப்படுகின்றனர். ஒதுக்குப்புறமான இடத்திலுள்ள மையத்திற்கு குழந்தைகள் செல்ல முடியவில்லை.எனவே, குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி பெற, புதியதாக கட்டடம் கட்டித்தர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X