பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மதுரையில் அண்ணாநகர் கோரிப்பாளையம், வண்டியூர் கருப்பாசயூரணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.



latest tamil news



சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி,தேவகோட்டை, காளையார் கோவில் இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.


latest tamil news



ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பாம்பன்,உச்சிபுளி, மண்டபம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X